'கலீபா' படத்தில் நடிகர் மோகன்லால் பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கிறார்.
'ப்ரோடாடி'படத்தில்பிரித்விராஜுக்குஅப்பாவாக மோகன்லால்நடித்திருந்தார்.வைசாக்இயக்கிவரும்பிரித்விராஜ் நடிப்பில் ,'கலீபா' படத்தில் நடிகர் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளனர். அதுவும் பிரித்விராஜின் தாத்தாவாக “மாம்பரக் கல் அகமத் அலி “என்கிற தாத்தா வேடத்தில் நடிக்கிறாராம். இரு பாகங்களாக உருவாகும் இப்படம் பற்றி பிரித்விராஜ், "2026 ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகும் முதல் பாகத்தில், இந்த ஜாம்பவானை சந்தியுங்கள், இரண்டாம் பாகத்தில் அவரது ரத்த சரித்திரத்தை தெரிந்து கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.
0
Leave a Reply